1. Home
  2. பேரூராட்சி

Tag: பேரூராட்சி

முதுகுளத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு வேட்பாளர் எஸ்.குலாம் தஸ்தஹிர்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் 8 வது வார்டில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் S.குலாம் தஸ்தஹிர் Bsc,Bed.அவர்களை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

முதுகுளத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம், துணைத் தலைவர் பாசில் அமீன், பொறியாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாய் மூலம் வெளியில் கொண்டு…

முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ஆர். சசிவர்ணம் ராமர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் ஏ. பாசில் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இதில், காவிரி கூட்டுக் குடிநீர் முதுகுளத்தூரில் உள்ள அனைத்து…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைத்தொட்டி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பைத்தொட்டி  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் கொட்ட 12வது நிதிக்குழு திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் குப்பை தொட்டி கள்…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பாக தெருக்களில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலர்கள் கொசு மருந்து அடித்தனர். முதுகுளத்தூரில் தொடர்மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்களினால் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் ராமர்…

முதுகுளத்தூர் பேரூராட்சித் தேர்தலில் 72.16 சதவீதம் வாக்குப் பதிவு

கமுதி, அபிராமம், முதுகுளத்துர் பேரூராட்சிகள் வாக்குப் பதிவு விவரம்   கமுதி, அக். 19: ராமநாதபுபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற  தேர்தலில் வாக்குப் பதிவு விவரம்:  மொத்த வாக்குகள்- 7,140. இதில் ஆண்கள்- 2,244, பெண்கள்- 2240. பதிவான மொத்த வாக்குகள்- 4,484. இதில் ஆண்கள்-…