1. Home
  2. புகைவண்டி

Tag: புகைவண்டி

புகை இல்லாத புகைவண்டி

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ   இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார் வீறுகொண்டு பறக்குதே   நீண்டுநெடுங் தூரம்ஓடி நிற்குமிடம் தன்னிலே மீண்டுஞ்சனங்கள் தம்மைஏற்றி மிகவிரைவாய்ச் செல்லுமே   புகையிரதம் எனஇதற்குப் பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத…

புகைவண்டி

—  ராஜேஸ்வரி ஸ்ரீதர்  — கூக்கூக் புகைவண்டி கூவிச்செல்லும் புகைவண்டி நூறு மீட்டர் புகைவண்டி நாங்கள் செல்லும் புகைவண்டி பச்சை வண்ணம் பார்த்தாலே பாய்ந்து செல்லும் புகைவண்டி சிவப்பு வண்ணம் பார்த்தாலே சிரித்து நிற்கும் புகைவண்டி மரம்  நெட்டை குட்டை மரம் இது நிமிர்ந்து எங்கும் நிற்குது நிழலை…