1. Home
  2. பிளாஸ்டிக்

Tag: பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற… பேராசிரியர் கே. ராஜு இது 2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர். வாசுதேவன் 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரும் அவரது குழுவினரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து…

பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை

அறிவியல் கதிர் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை பேராசிரியர் கே. ராஜு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குச் சென்றால் மிகவும் வித்தியாசமானதொரு காட்சி கிடைக்கும். பல பிளாஸ்டிக்-தார் சாலைகளை அங்கு பார்க்க முடியும். அக்கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் பேராசியர் ஆர்.வாசுதேவனின் கண்டுபிடிப்பு…

பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?  பேராசிரியர் கே. ராஜு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாடினார் பாரதியார். எங்கும் பிளாஸ்டிக் தடை என்பதே இன்றைய பேச்சாக மாறிவிட்டிருக்கிறது. இன்று தமிழகமும் மகாராட்டிரமும் மட்டுமல்ல, 18 மாநிலங்கள் ஏதோ ஒரு வகையான பிளாஸ்டிக் தடைச்…

பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்

பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர் பேராசிரியர் கே. ராஜு எண்ணெய், இயற்கை எரிவாயு, அல்லது நிலக்கரி போன்ற பொருட்களிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்களை இணைத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆவதற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவையானவையாக ஆகிவிட்டன. உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதும்…

பிளாஸ்டிக்கிற்கு பசுமை மாற்று

பிளாஸ்டிக்கிற்கு பசுமை மாற்று பேராசிரியர் கே. ராஜு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதிலும் நுகர்வோர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கவே செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நச்சுத்தன்மையுள்ள 40000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. சுற்றுச்சூழலுக்கிசைந்த ஒரு பொருளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத்…

பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்!

பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்! ‘நீயில்லாமல் வாழ முடியாது’ என்பது போன்ற காதல் வசனங்களில் கூட பாதிக்கு மேல் பொய் இருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக் இல்லாமல் இன்று நம்மால் வாழ முடியாது என்பது 99 சதவிகித உண்மை. அந்த அளவுக்கு, காலையில் எழுந்ததும் காபி சாப்பிடும் கப் முதல்…

பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தலைமை வகித்தார். நகர் வர்த்தக சங்கத் தலைவர்…

பிளாஸ்டிக்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா  M.A.,B.Ed.,M.Phil.,   உலகெங்கும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். பழைய பிளாஸ்டிக் பயனுள்ள எரிபொருளாக மாறும் அதிசயம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் தற்போது இருந்திருந்தால் எங்கெங்கு காணினும்…