1. Home
  2. பிறந்த நாள்

Tag: பிறந்த நாள்

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா – பனுவல்

அக்டோபர் 2, (1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா – பனுவல் 145 வது காந்தி ஜெயந்தி ====================== தலைப்பு ======== காந்தியின் இன்றைய பொருத்தப்பாடு சிறப்புரை ========= பேரா.அ.மார்க்ஸ் நேரம்:6pm நாள்:2-10-2014 வியழாக்கிழமை இடம் ===== பனுவல் புத்தக விற்பனை…

ஜூன் 24……. கவியரசரின் பிறந்த நாள்….

சிறுகூடல் பட்டி சிறந்தது உன் பிறப்பால்…. காகங்களும் கரையத் தயங்கிய வானத்தில் மேகத்தின் கரம்பிடித்து பறந்திடக் கற்றவன்…. மாமிசக் கூடங்களில் மலர்களை விற்றவன் மார்கழிக் குளிரிலும் தீப்பொறி செய்தவன்….. வாயசைத்த ஊமைகளுக்கு வாழ்வளித்த உன் வரிகள் வாழ்கிறது நீ செத்த பின்னும்…….. அதனால்தான் சொன்னாய்… “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..…

முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

முதுகுளத்தூரில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 97 வது பிறந்த நாள் விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்.சிலை, பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை…

கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!

மதுரையில் பிறந்த மதுரம் நீ.   அதன் சாரம், புதுகையில் இருந்து ஊற்றெடுத்தது என்பதே உன் பூர்வீகம்.   உர்தூ குடும்பத்து உதயத்தைத் தமிழ்த்தாய் தனதாக்கிக் கொண்டாள்.   வைகைக் கரையில் தொடக்கம் வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.   ஆற்றில் வருகின்ற அலையெல்லாம் புதிதானாலும் அதன் பொதுப்…

சிராஜுல் மில்லத்-ன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள்

சந்தனத் தமிழ் வித்தகர், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று நல்லப்பேச்சுக்கு அழகு நாற்பது நிமிடம் என்று அலுத்துப் போகாத மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த மேடைப்பேச்சு சிற்பி, எவ்வளவு பெரிய எதிர்ப்புக் கணைகளையும் கூட தனது சாந்தக் குரலால் எதிர் தரப்பு தன் குற்றம் உணருமாறு உரைத்திடும் வல்லமை…

பிறந்த நாள்

சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார் என்று உற்சாக கூக்குரல்கள், அழுகையின், சத்தம் கூட கூட, உறவினர்களின், சந்தோஷமும் கூடியது, மகிழ்ச்சியால், கேலி, கிண்டல்கள், சிரிப்பொலிகள் கருவறையில்,…