1. Home
  2. பிறந்தநாள்

Tag: பிறந்தநாள்

அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி

இசுலாமிய மாணவர்கள், இளைஞர்களுக்கான “அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி” தலைப்பு: 1)அண்ணாவின் பார்வையில்,காயிதே மில்லத் எப்படி கண்ணியம் மிகு காயிதேமில்லத் என அழைக்கப் பட்டார்? 2)தமிழ் நிலப்பரப்பில் இசுலாம் “வாளால் வந்ததா? வணிகத்தால் வந்ததா? 3)அண்ணாவின் பார்வையில் “அரவணைத்தல் தமிழும் இசுலாமும் அறிந்தவை” கட்டுரைகள் 2 முதல்…

பாவேந்தரின் பிறந்தநாள்

பாவேந்தரின் பிறந்தநாள் May 1, 2021 நன்றி – சிறகு – http://siragu.com/பாவேந்தரின்-பிறந்தநாள்/ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்த நாளை இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறோம். இன்று அவர் பிறந்தநாள் எது என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவாகி இருக்கும் நிலை போன்று…

ஜூன் 2, இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்தநாள்..!

ஜூன் 2, இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்தநாள்..! இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…! 1. இயற்பெயர் : ஞானதேசிகன். 2. பிறந்த தேதி : 2.6.1943 3. தந்தை : டேனியல் ராமசாமி 4. தாய் : சின்னத்தாய் 5. சொந்த ஊர் : பண்ணைபுரம்,…

இன்று சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905 தமிழ்நாட்டில் 1938இல் உருவான இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் எழுப்பப்பட்டது. இது தமிழ்த் தேசியத்தின் முதல் எழுச்சிப் போராட்டமாகும். அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்த போராட்டம் மிகவும் கவர்ந்தது.…

தமிழ் பிறந்தநாள் பாடல்

தமிழ் பிறந்தநாள் பாடல் “Tamil Birthday Song” https://youtu.be/gvJAsxzwhQQ “Happy Birthday” என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு…

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

முதுகுளத்தூர், : மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முதுகுளத்தூரில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  முதுகுளத்தூர் ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பாக மு.க.ஸ்டா லின் பிறந்த நாள் விழா கொ ண்டாடப்பட்டது. இதற்கு பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கள் முத்துராமலிங்கம்…

July 31- இன்று ஸ்டெப்ஃபெனி கோலக் பிறந்தநாள்

ஸ்டெப்ஃபெனி கோலக் பற்றி நான் சமீபத்தில் எழுதிய கட்டுரை இது.  இவர் சென்ற மாதம் மறைந்தார். வேதியல் ஆய்வாளரான அவரது பிறந்தநாள் இன்று.  இக்கட்டுரையை  அனைவரும் கட்டாயம் படிப்பதுடன், உங்களுக்குத் தெரிந்த பள்ளிச் சிறுமிகளுடன் பகிர்ந்துகொண்டால் மேலும் மகிழ்வேன்.  நன்றி.  வெளியிட்டசிறகு  இதழுக்கும் மிக்க நன்றி. நன்றி சிறகு: http://siragu.com/?p=14344 __________________________________________________________________________ ஸ்டெப்ஃபெனி…

மேலச்சிறுபோதில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோதில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, கூட்டுறவு சங்க தலைவர் முகம்மது ரபீக் தலைமையிலும், கடலாடி ஒன்றிய தலைவர் மூக்கையா முன்னிலையிலும் நடந்தது. கடலாடி அ.தி.மு.க., நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் இளைஞரணி செயலாளர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முதுகுளத்தூர் ஒன்றியதலைவர்…