1. Home
  2. பாவேந்தர்

Tag: பாவேந்தர்

பாவேந்தர் நினைவுகள்

பாவேந்தர் நினைவுகள் —  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 1964, ஏப்ரல் 21, பாவேந்தர் இறந்த நாள். அன்று மாலை பத்திரிகையில் செய்தியறிந்து நிறையப் பேர் என் தந்தையாரைத் (கவிஞர் புதுவைச் சிவம்) தேடி வந்து விட்டனர். அனைவரும் பாரதிதாசனை அறிந்தவர்கள். என் தந்தையார், பாவேந்தரின் தோழர், தலை…

பாவேந்தர் பயணித்த பக்கிங்காம் கால்வாய்

சென்னை-புதுவைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்கள் பார்த்திருக்கலாம், ஒருபக்கம் நீலக்கடலும் இன்னொருப் பக்கம் நீளக் கால்வாயும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கும்! இந்த பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில் விறகுகளையும் உப்பு மூட்டைகளையும் காய்கறிகளையும் சுமந்துச் சென்றது பலருக்கும் நினைவிருக்கும். இதில் பாவேந்தர் பாரதிதாசன் தன் தோழர்களுடன் படகுப் பயணம்…

பாவேந்தர் பரம்பரை

  எம்.எம்.மீரான். பி.எஸ்.சி   ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில் ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை தந்தையும் தாயும் தரணியில் மாண்டார். சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம் சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை; கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும் கற்பனை ஆற்றலும் கவிபுனைந்…