1. Home
  2. பாராட்டு விழா

Tag: பாராட்டு விழா

பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா

இளையான்குடியில் பிறந்து வேளாண் விஞ்ஞானியாக உயர்ந்து அரிசி ஆராய்ச்சியில் பலவிதமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் தேசிய பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்கள். ஆந்திராவில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தால் சமீபத்தில் டாக்டர் சித்தீக் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இளையான்குடியில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் ஏழை…

துபாயில் மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத்துக்கு பாராட்டு விழா

துபாயில் மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத்துக்கு பாராட்டு விழா துபாய் : துபாயில் UMMJ ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் EDUSCOPE PROFESSIONAL & SOCIAL UNIVERSITY மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி 21.03.23 மாலையில்…

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 11.03.2023 மாலை “காலா பாணி” என்ற வரலாற்று நாவலுக்கு,  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.7.)ராஜேந்திரன், இஆப அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் இராகவன் நாயுடு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், “மத்திய அரசின்…

பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த தமிழக லங்காடி அணி பயிற்சியாளருக்கு பாராட்டு விழா நடந்தது. அரியானாவில், தேசிய அளவில் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான லங்காடி போட்டி நடந்தது. பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழக லங்காடி அணி இரண்டாம் இடம் பிடித்தது. அணியின்…