1. Home
  2. பாதுகாப்பு

Tag: பாதுகாப்பு

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு…

போக்குவரத்து பாதுகாப்பு

இருக்கைப்பட்டையின் அணைப்பு நெருக்கமானவர்களை நினைவூட்ட தலைஅலங்காரத்தைவிட தலைக்கவசம் சிரத்தையுடன் சிரம்காக்க வேகத்தைவிட விவேகம் வாழ்க்கை பந்தயத்தில் வெற்றிதர வெட்டிவீராப்புகாட்டும் வாகனபடிகட்டுப்பயணம் மோட்சம் கொடுத்திடுமே! அவசர ஊர்திகளுக்குப்பின் வழிதேடாமல்  வழிகொடுத்து விதிகளை பின்பற்றி வீண்அபராதங்களை தவிர்த்து சாலைகோட்டினை தாண்டாமல் கேடினை தவிர்த்திட்டு விளக்குகளின் விளக்கங்களைபின்பற்றிட நன்மையுடன்நல்வழியும் காட்டிடுமே! பாதசாாிகளை பார்த்து…

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.   இரு சக்கரவாகன ஓட்டுநர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியை கமுதி ஏ.எஸ்.பி சஞ்சய் தேஜ்முக் சேகர் தொடக்கி வைத்தார்.  பேரணிக்கு முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் குமரன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர்கள் கடலாடி மோகன்,…

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும்…

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்: # பட்டாசுகளை கவனமாகவும்…

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு !

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு ! பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது   திருக்குர்ஆனில் அருளப்பட்ட நேரான வழியைக் கடைப்பிடித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து மனோயிச்சையெனும் ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதாகும். படைத்த ஏக இறைவனை வணங்குவது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இதுதான்…

முதுகுளத்தூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி காந்திசிலையில் தொடங்கி, தேரிருவேலி முக்கு ரோடு, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு ஒன்றியக் குழுத்தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், பள்ளித் தலைமை…

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!   Mohandass Samuel ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்! இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள்…

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

  மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின்…

நாவைப் பாதுகாப்போம்

( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி, தேரிருவேலி இருப்பு : ஷார்ஜா ) வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வின்  கருணை கொண்டு துவங்குகிறேன். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ( மனிதன் ) எதைக் கூறியபோதிலும் ( அதனை எழுதக் ) காத்துக்…