1. Home
  2. பாங்கு

Tag: பாங்கு

பிலாலுடைய பாங்கு

உமர் رضي الله عنه அவர்கள், நபி ﷺ அவர்களிடம் கேட்டார்கள், யா ரசூலல்லாஹ் ﷺ பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பிலால் “அஷ்ஹது” என்பதற்குப் பதிலாக, “அஸ்ஹது” என்று சொல்கிறார். பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபி ﷺ அவர்களுக்கும் தெரியும்.…

பாங்கு

பாங்கு சொல்ல மோதினில்லை வந்து தொழ லெப்பை இல்லை ஓங்கு ஜமாஅத் தெல்லாம் உழப்போனார் – பாங்குடனே ஏக்குளத்துக் கொக்குகளும் இகலி வந்து முட்டை இடும் முக்குளத்து பள்ளி முகப்பில் -ஜவ்வாது புலவர்

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு

பதில் சொல்லும் பாங்கு ************************************ 1947-இல் பெருந்தலைவர்கள் பலரும் இ.யூ.மு.லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது அதைத் துணிந்து ஏற்றுக்கொண்டவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப்அவர்கள். (01.)அப்போது இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி இல்லை;அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த பதவி,’கவர்னர் ஜெனரல்’ பதவியாகும்.அன்று கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லூயிஸ்…

பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த…