1. Home
  2. பழமொழி

Tag: பழமொழி

தமிழ் பழமொழிகள்

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6.…

மருத்துவ பழமொழி

அறிந்து கொள்வோம்🤔 மருத்துவ பழமொழி Old is Gold “ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்” விளக்கம் : ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது…

“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம் அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது “நோய்”. நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும். சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது. சித்தர்கள் : “எட்டுப்…

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

தமிழ்நாட்டுப் பழமொழிகள்  அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது. அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். அசையாத மணி அடிக்காது அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும். அழகும், மணமுள்ள பூக்களும்…