1. Home
  2. பள்ளிவாசல்

Tag: பள்ளிவாசல்

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்..

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்.. ~~ ~~. ~~. ~~ குடியரசு தினத்தில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றலாமா…? 2002 க்கு முன் வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாதபடி தடை இருந்தது. ஆனால், 2002, ஜனவரி 26…

மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்!

மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்! ( மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு) கடல் வணிகத்தில் கொடி கட்டி பறந்த சமூகம் ஒன்றின் வரலாற்று செய்தி இது. தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட முஸ்லிம்கள், தாங்கள் பயணித்த இடங்களில் எல்லாம் தமிழை வளர்த்தனர். அத்துடன்…

பள்ளிவாசல்கள் எதற்காக?

பள்ளிவாசல்கள் எதற்காக? சிராஜுல் ஹஸன் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது தேநீர்க் கடை. முதலாளி கத்தினார். “கழுவ வேண்டிய பால் பாத்திரம் எல்லாம் அப்படியே கிடக்கு எங்கடா இந்த அன்வர் பயலைக் காணோம்?” கிளாஸ் கழுவிக் கொண்டிருந்த பொடியன் ஒருவன், “அவன் பள்ளிவாசல்ல தூங்கிக்கிட்டிருக்கான் முதலாளி” என்றான். “தொழுகைக்குப் போடான்னா…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா

  படங்கள் உதவி :   மீரா / துல்கிஃப்லி      

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்………!!

   சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்! பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை…

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம்…

திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார். அதன் விபரம் வருமாறு : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர். பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்…

கீழப்பனையடியேந்தலில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.10.2010 சனிக்கிழமை வரை கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் நடைபெறுகிறது. நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. திட்ட அலுவலர் எஸ். சிக்கந்தர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்துள்ளார். தகவல்…