1. Home
  2. பறவை

Tag: பறவை

பாடும் பறவைகள்

செம்மொழி கவி உதயம் தலைப்பு : –பாடும் பறவைகள்⚘பாவலர் கூட்டம் மேவும் செம்மொழிநாவலர் கூட்டம் கூவும் தேன்மொழிபூவையர் குரலில் குழலாய் ஒலிக்கும்பூமியில் தமிழனின் யாழாய் இனிக்கும்.பாடும் பறவைகள் பாவலர் கூட்டம்,நாளும் சேரும் நற்றமிழ் கோட்டம்,மரபில் ஒன்று குயிலாய்க் கூவும்மனதில் என்றும் மயிலாய் அகவும்,அறியா இலக்கணம் ஆனவர் ஆகினும்முறியா குரலில்…

பறவையின் (ம)ரணம்

(பனி சூழ்ந்த பகலில் ஒருநாள் படபடத்து வந்து அமர்ந்த பறவையைப் பார்த்த போது என் மனநிலை) பறவையின் (ம)ரணம் ————————_—————— பனித்தூவல் ரம்மியம் பறவைக்கு அது ரணம் பனிப் பொழிவிலிருந்து பயந்து வந்த வண்ணப் பறவை என் வீட்டுப் பரணில் அடைக்கலம் பரிதாபம் அதன் கண்களில் பட்டினியோ பல…

பறவைகளே …….

பறவைகளே …….     திருவை அப்துர் ரஹ்மான்       உணர்வுகளில் என் அகவுணர்வுகளில் எப்போதுமே அந்த அபாபீல் பறவைகளின் ஆர்ப்பரிப்பு !     அலம்தற கைஃப் வசனங்களைப் பார்க்கிறேன் கேட்கிறேன் அவை எதிரொலிகளாய் எண்ண அலைகளாய் !     எனக்குள் நானே…

அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது.தமிழகத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் ஒன்று சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். சித்திரங்குடி கண்மாய்க்கு 9 ஆண்டுகளாக பிரதான ஆற்று படுகைகளில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை. போதிய பருவமழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், இங்கு…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…

பறவையைப் போல் பாடும் எலி

  K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,   எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க. பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம்…

பறைவைகளே !. பதில் சொல்லுங்கள் !

வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும்வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமதுநாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும்ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது. தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள்விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனைஇத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாதுவெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன்.தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும்.அதுதான் நிரந்தர வெற்றி. இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில்குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவதுமுஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இதுவெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும்அதுதானாயிருக்கலாம்). நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்! “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !” (கண்ணதாசன்) இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா !! ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார் அவனையே தொழுது கேளுங்கள் ! அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை! பறைவைகளே !… பதில் சொல்லுங்கள் மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே மனதினில் வெறுப்பு தவிர வேறு இல்லையே பறவைகளே! ..  பதில் சொல்லுங்கள்! படைத்தவன் நினைப்பு என்ன பார்த்துச் சொல்லுங்கள் ! அடுத்தொரு உலகம் என்று உரத்துச் சொல்லுங்கள்!

சலீம் அலி – பறவையியல் ஆர்வலர்

  “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த…