1. Home
  2. பணி

Tag: பணி

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்(சமூக உதவி இயக்கம்) சார்பாக கடற்கரை சுத்தம் செய்யும் சமூக நற்பணி சல்மான் சிட்டி பீச்சில் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை நடந்தது.இந்த…

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை மத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு  இடையான நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.  2019-ம் ஆண்டு…

பணிவும் துணிவும்

பணிவும் துணிவும். நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும்…

கருணை அடிப்படை பணி நியமனம்

கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு.. 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் /…

சவால்களும் எமது பணிகளும்

இஸ்லாமிய மரபுகளில் ஒன்று சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிற்கின்ற ஒரு சூழலில் இந்த சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும்   ஏற்ப சமூகத்தை வழிநடத்த வேண்டும், இந்த மரபை இறைவன் இறுதி நபியின் (ஸல்) வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் பேனியிருக்கிறான். இருபத்திமூன்று ஆண்டுகள் சரியாக நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையா வைத்து கியாமத்து நாள்…

இரவு பணியின் பரிசு மரணம் ☠

இரவு பணியின் பரிசு மரணம் ☠ ————————————————————– உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம்…

முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்

முதுகுளத்தூரில் புதிதாக விநாயகர் மற்றும் முருகன் கோயில் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. முதுகுளத்தூர் யாதவர் சங்கம் அலுவலக வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில் அமைக்கும் பணிக்கு நிலைக்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்…

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வறிக்கை தகவல்

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள  தொடர்ந்து நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் பணிபுரியும் 72 பேரிடமும்.…

துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

  –    முதுவை ஹிதாயத் –   துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று. வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த…

நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேட்டுக் கொண்டபடி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க…