1. Home
  2. பட்டா

Tag: பட்டா

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் சொத்து பரிமாற்றம்…

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….. சொந்தமாக நிலம் வாங்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களின் விவரம்: பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய…

முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

முதுகுளத்தூர், . முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் பட்டா மாறுதல், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு மாணவர்கள், பொது மக்கள் வருகின்றனர்.…

அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு

முதுகுளத்தூர்: அரசு “ஆன்லைன்’ சேவை, இரண்டு நாள்களாக மந்தமாகியுள்ளதால், பட்டா நகல்கள் பெற முடியாமல், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். வரும் டிச., 15 ஆம் தேதியுடன், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள். விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குரிய பட்டா நகல்கள், 10 (1) நகல்களை பெற,…

முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம்

முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம் வியாழக்கிழமை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முகாமில் 38 பயனாளிகளுக்கு விரைவு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் மோகன், மண்டல துணை…