1. Home
  2. பட்டாசு

Tag: பட்டாசு

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்: # பட்டாசுகளை கவனமாகவும்…

அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்   வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்து, கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை, அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாவட்ட…

பத்திரமாக வெடிப்போம் பட்டாசு

எம்.ஏ.அலீம் தீபாவளியையும் பட்டாசையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. விபத்தில்லாத, உடல் பாதிப்பில்லாத தீபாவளிதான் எல்லோருக்கும் இனிக்கும். பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையை நாம் எந்த அளவு கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது அமையும். பட்டாசு வெடிக்கும்போதும், கையாளும்போதும் ஏற்படும் பாதிப்புகளை எப்படிச் சமாளிப்பது, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பட்டாசுகளைக்…

தீபாவளி பட்டாசும்-அக மகிழ்வும்

ஒரு மாணவன் ரூ1000 /- பட்டாசு வெடிப்பதற்க்கு பதிலாக, ரூ700/- க்கு வாங்கி, மீதி ரூ 300 /- சேவை நிதிக்கு சேமித்தால், 4000 மாணவர்கள் உள்ள பள்ளியில் [4000 *300] ரூ 12 இலட்சம் சேமிக்க முடியும். இந்த பணத்தை,12 சேவை இல்லங்களுக்கு, தலா ரூ1 இலட்சம்…