1. Home
  2. பங்கேற்பு

Tag: பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்  ‘உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தலைமையுரையில்  சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும்.  இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார். திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா,  துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க  துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக்…

அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு

அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரவை தொடக்க நிகழ்ச்சி 26.06.2019 புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர்…

ரத்த தான முகாம்: அமைச்சர் பங்கேற்பு

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராமநாதபுரம் நகர் அரிம சங்கம் சார்பில் நடைபெற்ற முகாமினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் ரஹ்மானிய ஐ.டி.ஐ  மற்றும் அரசு ஐ.டி.ஐ…

பங்கேற்பு முகாம்

சாயல்குடி:இதம்பாடலில், ஊரக மக்களின் பங்கேற்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜபாகிர்பேகம் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் ஜாய்லின் ஜோபியா வரவேற்றார். தமிழ்நாடு நீர் வடிப்பகுதி செயல் இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் கமாலுதீன், இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பண்ணைக்குட்டைகள் அமைத்து விளைச்சல் பெறுவது, கண்மாய்,…