1. Home
  2. நகைச்சுவை

Tag: நகைச்சுவை

நகைச்சுவை நடிகர் விவேக்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’,…

நகைச்சுவை

மனதைப் பண்படுத்த நகைச்சுவை உணர்வு வேண்டும். உலக வாழ் உயிரினங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு… இன்றைய சூழலில் நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் அவசியமானதும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை…

திருக்குறளில் நகைச்சுவை!

திருக்குறளில் நகைச்சுவை!  — சொ.வினைதீர்த்தான் திருக்குறளில் உவகையளித்து சிந்திக்க வைக்கும் சில குறட்பாக்கள். முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா? கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம். அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான்…

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம் : பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நடுவராக கலந்து கொள்கிறார் அல் அய்ன் : ஐக்கிய அரபு  அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வரும் அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்…

நகைச்சுவைக் கலை

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக,…

நகைச்சுவை

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?   எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.…

நகைச்சுவை

Mother Arriving Mom called me and said she is comingtomorrow. Her train will reach by morning 4:00 o’clock. Wife: What !!! She came just 4 months back only, right? Why is she coming now again..?Tomorrow is Sunday.…

நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்… இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்! உலக நகை சுவை யாளர் சங்கமாகும்! விண்ணிலே நகை…

ஹூமர் கிளப் இண்டெர்நேசனல் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம்‍

துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம் 11-ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்டம்…

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்ற ( ஹூமர் கிளப் இண்டெர்நேசனல்)  துபாய் கிளையின் ஏப்ரல் மாதந்திர கூட்டம் மற்றும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் 20ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் ஸ்கூலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு…