1. Home
  2. நெஞ்சம்

Tag: நெஞ்சம்

சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம்

சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம் ================================ சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம் – இந்தச் …….சோகத்தில் உள்ளதடா என்னவோ வஞ்சம் மெல்லக் கரையும் மனிதம் __ உலகில் …….மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்! விழிப்புணர்வு மக்களிடம் இல்லை__ அதனால் …..விழுந்தான் தகப்பன் குழியிலே பிள்ளை வழிகளும் திட்டங்களும் போதா __ இது…

‘குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’

‘குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்’ (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) ஈராக் நாட்டின் அமெரிக்க கூட்டுப் படையின் யுத்தம் 2003 மார்ச் மாதத்திலிருந்து 2003 மே மாதம் வரை  நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டுப் படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து போன்ற பங்கேற்றன.…

நெஞ்சம் மறப்பதில்லை … மெளலானா அப்துல் வஹாப் எம்.ஏ,பி.டி.எச்.!

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான “தித்திக்கும் திருமறை” எனும் நூலில் விளக்கியுள்ளார். கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை…

ஏங்கும் நெஞ்சம்

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே! [மீண்டும் மீண்டும்] ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும் அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்! ஆதி அந்தம் அனைத்தும்…