1. Home
  2. நிழல்

Tag: நிழல்

முதுமை நிழல்

முதுமை நிழல் ________________________________ருத்ரா மனிதனின் மடியில் விழும் நிழல். எங்கிருந்தோ ஒரு மரம். ஏதோ ஒரு கூன் விழுந்த அதன் கிளை. அதன் நீண்ட நீண்ட இலைகள் கோரைப்பற்களாய் என் மீது கீறின ரத்தம் வராமல் நிழல்களாய்! பழைய வயதுகளின் பழுப்பு அடைந்த காகிதத்து நினைவுகள். நேற்று நட்ட…

நிழல்

நிழல் =================================ருத்ரா நிழல் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. நான் அசைத்தால் அசையும் நிழல்.. அது அசைந்து என்னை அசைத்துக்கொண்டேயிருக்கிறது. இது என்ன விந்தை? அந்த நிழல் வெறி பிடித்து தலைவிரி கோலமாய் எங்கோ ஓடுகிறது நானும் அப்படியே ஓடுகிறேன் அப்படியே அது குபுக்கென்று ஒரு கானல் நீர் கடலுக்குள்…

கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்!

கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) இஸ்லாமியக் கட்டிடக் கலையின் எடுத்துக் காட்டாக இருப்பது வட்ட  வடிவமான கவிகை மாடம், உயர்ந்து காணப்படும் மினராவும் தான்  என்றால் மிகையாவது. அதுபோன்ற வடிவங்கள் அமைப்பதின் பின்னணியே தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அது பள்ளிவாசல் என்று சொல்லாமல்…

முதுகுளத்தூர் அருகே இடநெருக்கடியால் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம்

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவதால், இட நெருக்கடியால், மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கீரனூர் அரசு நடு நிலைப்பள்ளி, கடந்த 2009 ஜூலையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 102 மாணவர்கள் படித்து வருகின்றனர். தரம்…

நிழலும் நிஜமும்

வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன். வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன் வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன். விண் மீன்களை எடுத்து வந்து, அலங்கார தோரணமிட்டேன். மேகத்தில் விதை விதைத்து,…