1. Home
  2. நினைவு தினம்

Tag: நினைவு தினம்

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம். (ஆகஸ்ட் 11, 1914 – ஜூலை 7, 1994) வாழ்க்கைச் சுருக்கம் தொகு கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில்…

தமிழ் தாத்தா உ.வே.சா. நினைவு தினம் இன்று!

வரலாற்றில் இன்று-[ 28 ஏப்ரல் 2020] தமிழ் தாத்தா உ.வே.சா. நினைவு தினம் இன்று! ‘தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு…

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம்

டிச – 12 இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம். திருமலையில் புகழ்பாடும் திருசுப்ர பாதம் தேனிசைக் குரலாலே தினந்தோறும் ஒலிக்கும்! உருகிடும் மலையென ஒவ்வொரு இதயம் பருகியே இசைதனை பாரெல்லாம் களிக்கும்! குருமுதல் தாயென கொண்டிடும் இசையால் குழந்தையின் குரலாலே கோகுலம் செழிக்கும் ! கருவான காலத்தில் கற்றாறோ…

தீரன் சின்னமலை நினைவு தினம்

சூலை – 31. தீரன் சின்னமலை நினைவு தினம் கொங்குநாட்டு சீமையில் கொடிக்கட்டிப் பறந்திட்ட கோட்டையில் அரசனாம் கொள்கையின் தீர்த்தகிரி! பொங்கிடும் கடலென போர்களத்தில் சுழன்றிட புறமுதுகை காட்டியே புரண்டது வெள்ளைநரி! தங்கிட வந்தவன் தாய்நாட்டை தனதாக்க தரங்கெட்ட வெள்ளையனுக்கு தடவினான் முகக்கரி! சிங்கத்தின் குகைக்குள்ளே செருக்கோடு சென்றிடும்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  நினைவு தினம். திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும்…

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக சுதந்திரம்…

ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் ரசித்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தை தந்தது! எதுகையும் மோனையும் இலக்கிய தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றது! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும்…

முதுகுளத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் காந்தி சிலை,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்பசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா…

நினைவு தினம் அனுசரிக்கத் தடை:வீடுகளில் கறுப்புக்கொடி

முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் கடைப்பிடிக்க போலீஸார் தடை விதித்துள்ளதால் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்.14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கீழத்தூவலில் உள்ள ஐவர்…