1. Home
  2. நற்குணம்

Tag: நற்குணம்

நற்குணங்களின் தாயகம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 62. நற்குணங்களின்  தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும்…

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) மனித குலத்தின் வாழ்வியல் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த முகம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இறைவன் தமது அருள்மறையான திருக்குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:நபியே,நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்.(அத்தியாயம்:68,வசனம்:4) தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தங்களது வாழ்வை நற்குணத்தின் மீதே…

நபி வழியில் நற்குணங்கள்

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                                                      தோஹா – கத்தர் thahiruae@gmail.com பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ (68:4) (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும்…

நற்குணங்களை வலியுறுத்தும் பயான்களின் தொகுப்பு…. (MP3)

click on this link http://www.tamilislamicaudio.com/kw_character.asp   இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”  அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத…