1. Home
  2. நண்பர்

Tag: நண்பர்

உங்களின் சிறந்த நண்பர்

‘உங்களின் சிறந்த நண்பர்’’ ……………………………………. உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்த அளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்.. நமது பெற்றோர்களையும்,சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது.ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.…

நண்பர்கள் !

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி கோடிப் பணத்தை விட உயர்ந்தவர்கள் நண்பர்கள் ! சொத்துக்களை விட சிறந்தவர்கள் நண்பர்கள் ! துன்பம் என்றால் திரண்டு விடுவார்கள் நண்பர்கள் ! துயரத்தின் போது தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் ! எதுவும் செய்வார்கள் எதையும் இழப்பார்கள் நண்பர்கள் ! குடத்து விளக்கான…

நல்ல நண்பர்கள் தேவை!

நல்ல நண்பர்கள் தேவை! நண்பர்கள் எம்மை நாடி வரலாம். நண்பர்களைத் தேடி நாம் போகலாம். “ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப் பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்! நண்பர்களை அணைக்கத் தான் நானும் விரும்புகின்றேன். நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும் நானும் ஒதுங்குகின்றேன். எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்…

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

25.09.2015 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணி தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய் – கராமா – சிவ ஸ்டார் தமிழ்த்தேர் உங்களை அன்புடன் வரவேற்கிறது! தலைமை:        திரு. லெ. கோவிந்தராஜ் – தலைவர் – தமிழ்த்தேர்  வரவேற்புரை :        திருமதி ரமா மலர்வண்ணன் நேர நெறியாளர்:  திருமதி.…

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

வெள்ளி  03.10.2014  காலை 10.00 மணி அளவில் தமிழ்த்தேர் நண்பர்களின்   ஒன்றுகூடல் துபாய் கராமா சிவ ஸ்டார் உணவு வளாகத்தில்   அருவி என்னும் தலைப்பில் கவிதைகள் பெருக முழங்கவிருக்கிறது.   தாய்மொழி தமிழை..  முன்னோர் மொழிந்த நம் செம்மொழியை…   வழிமொழிய வாரீர்.. வாரீர்.. என்றே அழைக்கிறோம்!!   மேடையில் பேசிடும்…

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம் !

( மெளலவி நூருல் அஜிம் ஹஸனீ இமாம், நரிமேடு, பள்ளிவாசல், மதுரை )   இன்றைய காலத்தில் அதிகமான இளைஞர்கள் நண்பர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அந்த நபர்களிடம் அனைத்து கெட்ட நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அனால் அந்த நபர்கள் உண்மையானவர்களா? என்பதை சிந்திக்க வேண்டும். “உன் நண்பனைக்…