1. Home
  2. நட்பு

Tag: நட்பு

முதுமை நட்பு

முதுமை நட்பு“”””””””'”””””””””'”””இளமையில் நட்புஇதயத்தில் பூக்கும்துள்ளி ஓடும்புள்ளி மானாய்தோகை விரித்தாடும்வண்ண மயிலாய்வானின் நட்சத்திரமாய்தோன்றும் நட்புவாழ்நாள் துணையாகும்இன்னலுறும் வேலைஇடர் வரும் காலைஉடனிருந்து காக்கும்உயர் பண்பாகும்உற்றார் உறவினர்உடன் பிறந்தார்உதறி தள்ளினாலும்உயிரையே கொடுக்கும்உண்மை நட்புமனைவிடமும் பிள்ளைகளிடமும்மனவிட்டு பேசமுடியாததைமனபாரத்தை தாங்கும்சுமைதாங்கி நட்புமுதுமையில் நட்புமன அழுத்தத்தைபோக்கும் நட்புஉடல் நலிவுற்றநிலையில் உடன்இருந்து பாசம்காட்டும் நட்புபிள்ளைகள் மணம்முடித்து மனைவிமக்களுடன் இருக்கையில்தனிமையின்…

நட்பு மட்டும் ஒன்றே

நட்பு மட்டும் ஒன்றே ——————————— ஏற்றிவிடும் ஏணிக்கும் ஏதுவாய் சாய்ந்து கொள்ள சுவரொன்று இல்லை எனில் சுமையை சும்ப்பதும் கடினம் கடல் மிதக்கும் கப்பலுக்கு கடக்கும் வழி சொல்ல காற்று ஒன்று இல்லை எனில் கரை சேர்வதும் கடினம் நீராவிகள் கருக்கொள்ள நீலவான முகிழ் இல்லை எனில் வான்மழை…

நட்புநாள் வாழ்த்துக்கள்

நட்புநாள் வாழ்த்துக்கள் புதியவர் நட்பில்  , புவியது விரியும் உறவினர் நட்பில் உள்ளம் மகிழும், ஊரார் நட்பில் ஊக்கம் கிடைக்கும். மக்களிடையே நட்புணர்விருந்தால் மன்பதை வாழ்வு  மகிழ்வுடைத்தாகும் நாடுகளிடையே நட்புணர்விருந்தால் நானிலமெங்கும் நன்மை பெருகும். உதிரபந்தம் , உறவாலன்றி சாதி, இன ,மதம்  மொழி பேதமின்றி, கற்றார், கல்லார்  வேற்றுமையின்றி, வயது வித்தியாசமும் இன்றி , தகுதி பாராது வருவதே நட்பு.…

நட்பு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும்…

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள். இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம். எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம். காலம் செல்லசெல்ல “நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்.. அவர்…

நட்பு

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு   உதிரப்பட்ட வார்த்தைகளில், உதவி நீட்டுவதல்ல நட்பு, வார்த்தைகள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு.   தீமைகளுக்கு தீணியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளை,தீயிட்டு அழிப்பதே நட்பு.   பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டை கிளவியாய்,இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும்,பிரிந்தாலும் பொருள்தரும்,அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு.   கலவரங்களுக்கு,…

நேசித்தேன் நட்பை!

கவிதை   நேசித்தேன் நட்பை! (ஜீவா அசோகன், திருவண்ணாமலை)  tvm.kjeeva@gmail.com,   மலையை நேசித்தேன் , பார்த்ததும் கடக்க முடியாமல்…. வியந்து நின்றேன் கடலை நேசித்தேன்! நினைத்ததும் ஆழம் தெரியாமல்…. அதிர்ந்து பார்த்தேன் கண்ணை நேசித்தேன்! காண முடியாமல் கலங்கி…. தவித்தேன் மூச்சை நேசித்தேன்! முயற்சியுடன் விரட்டி பிடிக்க….…

நேசித்தேன் நட்பை!

நேசித்தேன் நட்பை! (ஜீவா அசோகன், திருவண்ணாமலை)  tvm.kjeeva@gmail.com,   மலையை நேசித்தேன் , பார்த்ததும் கடக்க முடியாமல்…. வியந்து நின்றேன் கடலை நேசித்தேன்! நினைத்ததும் ஆழம் தெரியாமல்…. அதிர்ந்து பார்த்தேன் கண்ணை நேசித்தேன்! காண முடியாமல் கலங்கி…. தவித்தேன் மூச்சை நேசித்தேன்! முயற்சியுடன் விரட்டி பிடிக்க…. நினைத்தேன் உலகை…

நட்பு

கண்டதும் கை குலுக்கி கன நேரத்தில் காணாமல் போகும்… மின்னல் நட்பு! ………. . சந்திப்பில் மட்டும் சரசமாடும்- பிறகு சிந்திக்க மறந்து போகும்… தாமரை இலை மேல் தண்ணீர் நட்பு! ……….. . காரியம் முடிந்ததும் வீரியம் குறைத்து விலகிப் போகும்…. சந்தர்ப்பவாத நட்பு! ……. .…

அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்

 அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்                                                               …