1. Home
  2. நகை

Tag: நகை

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் அவரது கணவரை கத்தியால் கீறிவிட்டு தப்பியோடி விட்டார். முதுகுளத்தூர் பெட்ரோல் நிலையம் எதிரே வசிப்பவர், சேதுமாணிக்கம் மனைவி பொம்மி(42). இவர் தனது வீட்டில் கணவருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீடுபுகுந்து தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10…

முதுகுளத்தூரில் பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (48). இவர் முதுகுளத்தூர் தேவேந்திர நகரில் உள்ள தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தாராம்.…

எமைப்பார்த்து நகைத்துவிடும்

எமைப்பார்த்து நகைத்துவிடும் ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும் தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர் இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் ! பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்…

பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு

முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. தேவர்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பஞ்சவர்ணம்(35). இவர் செவ்வாய்க்கிழமை  பகலில் வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று…