1. Home
  2. தொல்லை

Tag: தொல்லை

தொற்றுகளும் தொல்லைகளும்

மைசூர் இரா.கர்ணன் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா தலைப்பு : தொற்றுகளும் தொல்லைகளும். மருத்துவர் சொல்லை மறுக்கவும் இல்லை,உறுத்தல் தரினும் ஏற்றோம் தொல்லை,அரசின் அறிக்கை ஆயிரம் வந்ததுசிரசும் பணிந்தோம் சிந்தையில் கொண்டோம்,அடங்கி வாழ்ந்தோம் அடங்கா பசியில்,முடங்கிக் கிடந்தோம் முடியா நிலையில்,ஓட்டுக்கு ஆயிரங்கள் கொடுக்கும் கயமைகள்வீட்டுக்கு ஒருமுறை வந்ததும் இல்லை..!வருவது வரட்டும்…

தொல்லியல் தொல்லையா?

தொல்லியல் தொல்லையா? பழங்காலக்கல்வெட்டுகளைப் பாதுகாப்பது எவ்வாறு?     உலக மரபு வார விழாவை ஒட்டி, கோவை தொல்லியல் துறையினரின் செய்தி ஒன்று நாளிதழில் ”தொல்பொருள் பெயரில் தொல்லை கூடாது” என்னும் தலைப்பில் வெளியானது. தொல்லியல் துறை தவிர, தன்னார்வத் தனிப்பேரோ, தன்னார்வ நிறுவனங்களோ தொல்லியல் அகழாய்வு நடத்த ஒப்புதல் இல்லை…

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய இயற்கை வழி..!

கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..! உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..! ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில்…

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது…