1. Home
  2. தொகுதி

Tag: தொகுதி

ராமநாதபுரம் தொகுதி

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம். காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை. ராஜா சேதுபதி.…

முதுகுளத்தூர் தொகுதியில் காங். வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்கள்

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பாண்டி வெற்றி பெற்றதை திமுக, காங்கிரஸ் கட்சியினர் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.   முதுகுளத்தூர் பேருந்து நிலையம், தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலை, காந்திசிலை ஆகிய இடங்களில் திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிகழ்ச்சியில்,…

முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் விவரம்: பி.டி. அரசகுமார் (பா.ஜ.க) தாமரை, எம்.கீர்த்திகாமுனியசாமி (அதிமுக) இரட்டை இலை, பஞ்சாட்சரம் (பகுஜன்சமாஜ்) யானை சின்னம், மலேசியா எஸ்.பாண்டி (காங்கிரஸ்) கை, இருளாண்டி (பாட்டாளி மக்கள் கட்சி) மாம்பழம், பாலகிருஷ்ணன் (அகில இந்திய பார்வர்ட்…

முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 மனுக்களில், சனிக்கிழமை 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்களை சனிக்கிழமை தேர்தல் அலுவலர் ராமையா பரிசீலனை செய்தார். அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேரது மனுக்களும், 4 சுயேச்சை வேட்பாளர்களது மனுக்களும் என…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.    அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த கீர்த்திகா முனியசாமி, தொகுதியின் தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது,…

முதுகுளத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களைக் கொண்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே 84 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இந்த பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். முதுகுளத்தூர் – அரசகுமார் Read more…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா போட்டி

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவர் தற்போது பரமக்குடி நகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி…

பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் விருப்ப மனு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் புதன்கிழமை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். பரமக்குடியில் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.ரெங்கநாதனிடம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்து ரெங்கநாதன் கூறியது: பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட, முன்னாள் ஒன்றிய…

முதுகுளத்தூர் தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம்

முதுகுளத்தூரில் சட்டப் பேரவை தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.…

கிளிப்பேச்சு – தொகுதி 2

கிளிப்பேச்சு – தொகுதி 2 கிளிப்பேச்சு – தொகுதி 2 கிளிமூக்கு அரக்கன் http://FreeTamilEbooks.com   ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன் https://www.facebook.com/kilimookku பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.   அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன் கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். இரண்டாம் நூல் 2014ஆம் ஆண்டு…