1. Home
  2. தை

Tag: தை

தை பொங்கல் வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்“””””””””'””””””””””””””””””””””உழவர் திருநாள்உழைத்த உழைப்பால்அறுவடை செய்தநெல் மணிகளை, இல்லம் சேர்த்துஇடித்த அரிசியில்சர்க்கரை பொங்கல்வைத்து உண்டு.மகிழும் திருநாள்!தை பொங்கல் விழா! உழவும் தொழிலும்சிறக்கவே ,உரியதிட்டம் தீட்டியேசட்டம் இயற்றியே,உழைக்கும் மக்களின்வாழ்வு சிறக்கவே!நாளும் செயல்படுவோமே!! இல்லாமை இல்லாதநிலையை காண்போம்.உணவு ,உறைவிடம்உடுத்த ஆடையும்அனைத்து மக்கள்பெற்ற வேண்டும். ஆளுமை மிக்கதலைமையில் நாடுவல்லரசாக உருவாகிடனும்.அனைத்து மக்களும்பொங்கல்…

தைப் பொங்கல் வைப்போம்

தைப் பொங்கல் வைப்போம் சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு வாசலில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல மிட்டு, பெண்டிர் கும்மி அடித்து செங்கரும்புப் பந்த லிட்டு சீராய்த் தோரணம் கட்டிப் பால் பொங்கல் வைப்போம்…

தை

ஈரைந்து மாதத்தை தமிழத்தாய்ப் பெற்றதை மகளாய் வந்ததை தனமள்ளித் தந்ததை தைதையென துள்ளித்துள்ளி வந்ததை மஞ்சள்நூலை பூலாவேம்பூவை மாவிலைத் தோரணத்தை வீடுவெள்ளை அடித்ததை வரவேற்கும் காரணத்தை அகக்குப்பைப் போக்கி அகமகிழ வைத்ததை! வாசலில் வண்ணவண்ண வடிவில் கோலத்தை! உழவன் உணவளிக்கும் உலகத்தை உழவனுக்கு ஊட்டமளிக்க வந்ததை பரிதிக்குப் பணிந்ததை…

வாராயோ தைத் திருநாளே

வாராயோ தைத் திருநாளே வழி பிறக்க வருவாய் தைத் திருநாளே வலி போக்க தருவாய் வளத்தை நீயே! போகியில் பொசுங்கட்டும் தீமைகள் புது மஞ்சளென மணக்கட்டும் நன்மைகள்! செங்கரும்புடன் தித்திக்கும் ‘தை’ மகளே செங்கதிரோனுக்கு வணக்கம் சொல்லி வா! உழைத்து களைத்த மாடுகளுக்கு அலங்கரித்து அன்னமிட வா! ஜல்லிக்…

தரணியே காத்திருக்கும் !

தரணியே காத்திருக்கும் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) தைபிறந்தால் வழிபிறக்கும் தடைகளெலாம் அகன்றுவிடும் மெய்வருந்தி உழைப்போரை மேதினியே பாராட்டும் கைநிறையக் காசுவர கெளரவமாய் நாமிருக்க கடவுளது நினைப்புடனே கடினமாய் உழைத்துநிற்போம் பொய்யுரைக்கும் எண்ணமதை பொசுக்கிவிட முயன்றிடுவோம் ஐயனது குறள்வழியே அனைவருமே நடந்திடுவோம் செய்கின்ற அத்தனையும்…

தைப் பொங்கல்

           கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி பண்டிகை, தை பொங்கள், மாட்டு பொங்கள், கானும் பொங்கள் என்று, தொடர்ச்சியாக வரும் நான்கு பெரு நாட்க- -ளாகும்,    ஒவ்வொரு…