1. Home
  2. தேவர்

Tag: தேவர்

தேவர் குருபூஜை: ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிப்பு

முதுகுளத்தூரில் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆளில்லா விமானத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தென் மண்டல ஐ.ஐõ. அ.கு. சிங் முன்னிலையில் சோதனை செய்து இயக்கிக் காட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், பல்வேறு அரசியல் கட்சினர்…

தேவர் மாலை

Vignesh Tuticorin தேவருக்கு சிலை வைத்து வழிபடும் சிட்ட வண்ணான்குளத்தைச் சேர்ந்த சோலைக்குடும்பன் {பள்ளர் } அவர்களின் நெஞ்சம் நிறைந்த வார்த்தைகள் ! **************************************************************** நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம்.அதனால் அவர் போட்டோவை எங்கள் வீட்டில் வைத்துள்ளோம். தேவர் எழுதி கொடுத்த சொத்தில் தான் இந்த ஊரே பிழைத்துக்…