1. Home
  2. தூய்மை

Tag: தூய்மை

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை lptyasir@gmail.com            தூய்மை   பல நோய்களுக்குத் தடுப்புச் சுவராக நிற்கின்றது. தூய்மை  வெறும் வார்த்தை கிடையாது. அது வாழ்வின் ஒரு அங்கம். தூய்மை இல்லாத வாழ்க்கை நோய்கள் ஆளும் சாம்ராஜ்ஜியமாகும்.   இறைவனை…

எண்ணத்தில் தூய்மை

எண்ணத்தில் தூய்மை இதழ்களில் வாய்மை மண்ணைப்போல் பொறுமை மனத்தெழு யிச்சை விண்ணைப்போல் உயர்ந்து நோக்கி வேற்றுமைத் தீயைப் போக்கி கண்ணுக்கி மைபோல் இனத்தைக் காத்துக் களத்தில் வெல்வாய்! எளிமையான கனவுகளால் இலக்கை எட்டு எதிரியை அன்புக் கயிற்றில் கட்டு தெளிவான எண்ணம் கொண்டு தெரிவு செய்தால் வெற்றி உண்டு…

கடல் தூய்மை காப்போம்

கடல் தூய்மை காப்போம் By ஆர். அபுல் ஹசன்  | மேலைநாடுகளின் அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டிகளாக இந்தியாவின் கடல்கள் மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அனைத்தும் அரசின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகின்றன. பெரும் கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டப்படும் இத்தகைய கழிவுகளால் அந்தக் கடலோரங்களின்…

உள்ளத்தை தூய்மை படுத்துங்கள்!

                                    (கீழை நிஷா புதல்வன்) “யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக…

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!

(கீழை நிஷா புதல்வன்) “யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்.”(அல்குர் ஆன்:91- 9,10) “எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி”என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்) நப்ஸ் என்னும் ஆத்மாவை…

சுற்றுச் சூழல் தூய்மை

ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ! இது, மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, புவியின் வாழ்வுக்கும் பொருந்தும் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும்போது…