1. Home
  2. துறை

Tag: துறை

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை 

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை  – ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

அறிவியல் கதிர் அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் பேராசிரியர் கே. ராஜு பெண்கள் உலக மக்கள் தொகையில் ஒரு பாதியினர், அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது என்று மட்டுமே புரிந்து கொள்பவர்கள் பலர். உண்மையில் உலக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சமமான பங்கு அவர்களுக்கும் உண்டு. உழைப்பாளி…

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா  [அணுசக்திப்…

கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்

  கடாலாடிக்  கரை சேர்ந்து துறை  கண்ட தமிழர்  வாழ்வும் மொழியும்.     பட்டினம் என்பது என்ன  ? பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம்,  முத்துப்பட்டினம், என்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான். “கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய…