1. Home
  2. துணி

Tag: துணி

செத்துமடியாதே செய்யத் துணி..

செத்துமடியாதே செய்யத் துணி.. —————————————————————— பறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான்…