1. Home
  2. துணிவு

Tag: துணிவு

பணிவும் துணிவும்

பணிவும் துணிவும். நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும்…

திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும்

திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும்  — ஒளவை அருள் இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார். திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் . ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் – திருக்குறளுக்கும்…

நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!

மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த ****மனத்தின் முன்னது சிறுதுரும்பு மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல் ****மனத்தில் உறுதி வைக்க விரும்பு! உயரம் என்பது மனத்தளவே-நீ ***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும் துயரம் தடைகள் இவையெல்லாம்-உன் ****தோளின் தூசுகள்! தட்டிவிடு! நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை ****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்! பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப் ****பாருன்றன்…

துணிவு

துணிவு       துணிந்தவனுக்கு கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்…   துணிந்தவனுக்கு தலையழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான்   துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம்…

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா.. எத்தனையோ இடர்பாடுகள் இருள்சூழ்ந்த நாட்கள்.. தனிமையான தருணங்கள் அத்தனையும் வென்றிடலாம் துணிவுடன் செயல்பட்டால்! அடிமைப்பட்ட இந்தியாவை அகிம்சையால் வென்று அந்நியரிடமிருந்து மீட்டது அண்ணல்காந்தியின் துணிவு! வறுமையென்று வாடிடாமல் அயராத உழைப்பால் அணுச்சக்தியைக் கண்டுபிடித்தது அப்துல்கலாமின் துணிவு! துணிந்த மனதிற்கு துன்பமில்லை! தோல்வியென்பது…

துணிவு

துணிவு    துணிந்து செய்வதெல்லாம் துணிவல்ல – எண்ணித்  துணிந்து செய்வதே அறிவாகும்  துணிந்தபின் எண்ணுவது இழுக்காகும்.  வள்ளுவன் கூறிய வாக்காகும் – அதை  உள்ளத்தில் வைப்பது உயர்வாகும் . காதலிப்பது துணிவாகும்  . காதலை மறைத்து கல்யாணத்திற்கு முன் நாள் , ஓடிப்போவது துணி வல்ல.  தடைகளைத் தகர்த்து…

துணிவு

துணிவு குண்டர் படையோடு கொலை , கொள்ளை செய்து கண்டபடி வாழ்வது துணிவல்ல தோழா  – அந்த குண்டரை எதிர்த்து , அவர் குரல்வளை நெரித்து மண்டியிடவைப்பதே துணிவாகும் தோழா .   மனைவிக்கு பயந்து , தாயினை விரட்டி தனிமையில் வைப்பது துணிவல்ல தோழா இருவருக்கிடையில் பாலமாய்…

துணிவு

துணிவு ======= அறிவும் ஆற்றலும் இயைந்தது துணிவு வீரமும் விவேகமும் நிறைந்தது துணிவு கொண்ட கொள்கையில் நேர்மை துணிவு பிறர்குற்றம் பொறுத்து மன்னிப்பது துணிவு திமிரில்லா முனைப்பும் நலம்நல்கு துணிவு வறுமையிலும் வாய்மைநிலை தவறா துணிவு எதுவரினும் எவர்தடுத்தும் தீதுநாடா துணிவு! இல்லார்க்கு ஈதலும் தீதுகண்டு வெகுதலும் கற்றோரைமதித்தலும்…