1. Home
  2. திருமலர் மீரான்

Tag: திருமலர் மீரான்

செல்வச் சுத்திகரிப்பு

திருமலர் மீரான்   பூலோக நாடுகளின் பொருளாதாரப்பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படைத்தவன் வீசிய பெரு நிவாரணப் பொருள் பொதியே ஜக்காத் ! சமூகச் செயல்பாட்டிற்கு சர்வலோக அதிபதியின் சத்தான பொருள் திட்டம் !   ஏழைகள் மேம்பாடுற ஏக இறை வகுத்த கட்டாய தானத்தின் கணக்குத் திட்டம் !  …

முகவரி தேடும் மார்க்கப் பயணம்

  திருமலர் மீரான்   மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள் வரம் தேடுகின்ற வெற்றிப் பயணம் ..!   அரபாத் அன்னையின் அருள் பால் அருந்த அனைத்து நாட்டு அருமாந்தப் பிள்ளைகள்…

திருமலர் மீரான் கவிதைகள்

    மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் !   பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில் வெள்ளையானது   அடி (த்) தட்டு அடித்தட்டு ஆடு, மாடு, மான்கள் சிங்கம், புலிகளை அடித்துக் கொன்று ஏப்பம் விட்டன…

பிரியாவிடை

  திருமலர் மீரான்   இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே !   அன்றொரு நாள் புனித இரவில் அர்ஷிலிருந்து வஹிக் குழந்தைகளை தெளஹீதின் தென்றலில் தாலாட்டி தாஹா நபியிடம் தந்த மாதத்தாயே !…

விறகாய் எரியும் வீணைகள் !

  _ திருமலர் மீரான் –   இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !   அன்று முல்லை படர தேரையே கொடுத்தான் அவன் பாரி ! இன்று பூவை படர ஏக்கர் லாக்கர் குக்கர்…