1. Home
  2. திருநாள்

Tag: திருநாள்

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின்…

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!! இறையருளின் இயக்கமதே இவ்வுலகம் என்பதனை உணர்ந்தவர்கள்- தினம் தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்! மறைபொருளை மனதாலே நினைந்தபடி நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ? இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும் குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ? இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல் இறைவனடி சேருதலே…

‘பொங்கல்‘ தமிழர் திருநாளா?

தமிழர் திருநாள் தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும்…