1. Home
  2. தியாகி

Tag: தியாகி

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்

1965 மொழிப் போரில் கலந்து சிறை சென்றவர்களில் அடியேனும் ஒருவன். அன்று என்னுடன் பயின்ற, சக மாணவ செல்வங்கள் பலர் தமிழுக்காக தீக் குளித்து உயிர் தியாகம் செய்த நாளின்று. அவர்களின் நினைவாக இக் கட்டுரை…குலசை சுல்தான். ஜனவரி இருபத்தி ஐந்து : மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று.…

சுதந்திரத்திற்காக காக்கிச்சட்டையை கழற்றி எறிந்த தியாகி கம்பம் பீர்முஹமது பாவலர்

தேனி மாவட்டம், 1888 ஆம் ஆண்டு மியாகானுக்கு புதல்வராகப் பிறந்தவர் பீர்முஹமது பாவலர். சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆண்டிபட்டியில் காவல்துறை சார்-ஆய்வாளராக பணிபுரிந்து, ஆங்கிலேய அதிகாரிகள் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யக் கூறியதால் தன்னுடைய பதவியைத் துறந்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றப்பரம்பரை எனக்கூறி அவர்களை காவல்நிலையத்திற்கு…

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா

காலப்பெட்டகம் சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா (அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்) சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ)…