1. Home
  2. தியாகம்

Tag: தியாகம்

தியாகம் என்பதே குர்பான்

தியாகம் என்பதே குர்பான் இறைத்தூதர் இபுறாகீம்தனக்கும் – மனைவி ஹாஜராவிற்கும்அல்லாவின் அளவற்ற கருணையால்பிறந்த இனிய குழந்தை இஸ்மாயிலை.. பாலகன் என்றும் பாராமல்பதிமூன்று வயது மகனையேஇறைவன் கட்டளை ஏற்றுஇறைப்பலி கொடுக்க எத்தனிக்க… பக்தியை மெச்சிய இறைவன்இறைதூதர் சிப்ரயீல் மூலம் தடுத்துஅதற்கு பரிகாரமாகஆடு பலி கொடுத்து பலி வழி வந்த மாமிசத்தைநான்கு…

தியாகம்

தியாகம்பண்டிகை தினங்களில் மட்டுமல்லதினமும் கொண்டாடதீர்க்கமான முடிவெடுப்போம் படைத்த இறைவனுக்கும்படிப்பித்த ஆசிரியருக்கும்தாய் தந்தையர்களுக்கும்உறவுகளுக்கும்உலக உயிர்கள் அனைத்திற்கும்உண்மையான தியாகத்தைஇனியேனும் காட்டமுயற்சிப்போம்…. தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்… தோழமையுடன்ப. இப்ராஹிம்

தியாகம் என் கலை!

  “தியாகம் என் கலை! ”**************************** நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்…

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின்…

தியாகம்

தியாகம் அணையுடைத்து வெள்ளம் அழிவை எட்டும் முன் – தன் கைவிரலால் அழிவைத் தடுத்துநின்றான் சிறுவன்! அரியதொரு கதையதனை அறிந்தநாள் நினைவிலுண்டு அதுதானே தியாகம்!   எல்லைகளில் காவல்நின்று எல்லோரும் சுகமாய் உறங்க தன் கடமை ஆற்றுகின்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கையே தியாகம்தானே!!   பிறர்வாழ தன்வாழ்வை அர்ப்பணிக்கும் உள்ளங்கள்.. கருணை…

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்

ஒரு தந்தையின் தியாகமும் வலியும் ================================ என் துணை இறந்த பின்னே இன்னும் ஒரு துணையை நான் தேடாமல் உன்னை வளர்த்தேன் என் மகளே..!! தொட்டில் கட்டி தாலாட்ட தெரியாது கட்டில் போட்டு சீராட்டி வளர்த்தேன்..!! கொல்லங் கம்மாளையில் இரும்பு அடித்தேன் பாதையில் கல் உடைத்தேன் முதுகு வலிக்க…

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து…

தியாகம்

இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்! வேட்டி கட்டி சட்டையின்றி, போர்வை மூடி, பார்வை திறந்து, குளிர் கண்ட நாயினை தான் கண்டு கொண்டார்! மூடிய போர்வையை,…

“தியாகம் என் கலை!”

நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக…

எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா?

“அப்படிச் சொல்லிவிட முடியாது. 1984-டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்துகொண்டு இருந்த தருணத்தில், போபால் ரயில்வே ஸ்டேஷனில் துருவே என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.…