1. Home
  2. திமுக

Tag: திமுக

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.   முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப.…

முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம்

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டப்பேரவைக்குள்பட்ட திருவரங்கம், காக்கூர், உலையூர், முதுகுளத்தூர், ஏனாதி, கடலாடி பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்துக்கு மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். பிரசாரத்தின் போது தலைமைப் பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் சிறப்புரை ஆற்றினார். …

முதுகுளத்தூர் தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம்

முதுகுளத்தூரில் சட்டப் பேரவை தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.…

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது நல்லா இருந்த நரிப்பையூர் திட்டத்திற்கு என்னாச்சு?

முதுகுளத்தூர், : திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நரிப்பையூர் குடிநீர் திட்டம் போதிய பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி,…

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட் டம் தேரிருவேலியில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் தலை மை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கருப் பையா, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி செயலா ளர் ஆறுமுகம்…

நெல் விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க திமுக கோரிக்கை

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு விரைந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று தி.முக. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சனிக்கிழமை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலர் ஆப்பனூர் கே.என். குருசாமி தெரிவித்தது: இந்த ஆண்டு பருவ மழை, போதுமான…

முதுகுளத்தூரில் திமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலராக எஸ். பூபதிமணி, ஒன்றிய அவைத் தலைவராக வெ. கதிரேசன், துணைச் செயலர்களாக ச. கருப்பையா, கி. லெட்சுமணன், வி. கோமதி விஜயக்குமார், பொருளாளராக மரியமிக்கேல், மாவட்ட பிரதிநிதியாக நெ. கமால்…

கட்சித் தேர்தல்: திமுகவினர் வேட்பு மனு

முதுகுளத்தூர், சாயல்குடி திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திமுக உள்கட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் முதுகுளத்தூர்(மேற்கு) திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு மணலூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ராமர், கீழத்தூவல் முத்துராமலிங்கம் ஆகியோர்…

முதுகுளத்தூர் பகுதியில் திமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பேச எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில்…