1. Home
  2. திங்களிதழ்

Tag: திங்களிதழ்

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

  இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இலெமூரியா – இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக, தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில்…

தமிழ் இலெமுரியா” திங்களிதழ், மும்பை

மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” திங்களிதழைத்  தற்போதுwww.tamillemuriya.com என்கிற இணைதளத்திலும் வாசிக்கலாம். இணைய தளத்தின் அனைத்துக் கூறுகளும் இன்னும் சில நாட்களில் முழுமை பெறும். எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும்…