1. Home
  2. தாயார்

Tag: தாயார்

மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் பசீர் அகமது தாயார் வஃபாத்து

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன் கனிய இராவுத்தர் வகையறா மர்ஹூம்  எம் அலாவுதீன் அவர்கள்  மனைவியும்,தோப்புகாரர்  முகமது அலி இராவுத்தர் மகளும், மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வரும், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் முன்னாள் தலைவரும் , கிழக்குத்தெரு சங்க செயலாளருமாகிய  பேராசிரியர் அ. பசீர்…

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து ETA TNS நிறுனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் நூருல் ஹக் அவர்களின் தாயார் 08.06.2018 வெள்ளிக்கிழமை காலை 11.53 மணிக்கு துபாய் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா…

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயார் வஃபாத்து

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ) முதுகுள‌த்தூர்  பெரிய‌ ப‌ள்ளிவாச‌லின் த‌லைமை இமாம் ம‌வ்லானா ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளின் “தாயாரும், மர்ஹூம் சம்சுதீன் சேட் ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜன்னத் அம்மாள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வ‌ஃபாத் ஆகிவிட்டார்க‌ள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ளின் தாயார்…

வழக்கறிஞர் சமத் தாயார் வஃபாத்து

முதுகுள‌த்தூர் க‌ஜினிமுஹ‌ம்ம‌து ச‌கோத‌ரியும் வழக்கறிஞர் ச‌ம‌துவின் தாயாரும், அமானுல்லா அவர்களின் மனைவியுமான‌ ச‌லீமா  வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்    

முதுவை மைதீன் தாயார் வஃபாத்து

முதுவை மைதீன் தாயார் வஃபாத்து   மலேசியாவில் பணிபுரிந்து வரும் முதுவை மைதீன் தாயார் ரோசியால் பீவி 22.12.2014 இரவு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும்   தகவல் முஹம்மது துல்கிஃப்லி      

மோட்டார் சாதிக் தாயார் வஃபாத்து

அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சாதிக் ( மோட்டார் ) கின் தாயார் 02.07.2014 மாலை 7 மணிக்கு மதுரை வண்டியூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் சாதிக் தொடர்பு எண் : 055 8017 437 சாதிக் தற்பொழுது தாயகம்…

தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து

தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று 28.06.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பரமக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தலைமை ஆசிரியர்…

கட்டி முஹம்மது தாயார் வஃபாத்து

முதுகுளத்தூர் கட்டி முஹமது அவர்களின் தாயாரும் மர்ஹும் அப்துல் சத்தார்அவர்களின் மனைவியுமான ரசூல் பீவி 19.10.2013 சனிக்கிழமை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூண் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.  

கவிஞர் கருத்தான் தாயார் வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்து வரும் இஸ்மாயில் மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் ஆகியோரது தாயார் இன்று 14.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )   அன்னாரது மஃபிரத்துக்கா துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கவிஞர் கருத்தான்…

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.