1. Home
  2. தமுமுக

Tag: தமுமுக

முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாஹிர் அலி, செய்யது, வாவா ராவுத்தர், முகம்மது அலி பூட்டோ,…

தமுமுக ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமுமுக அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் மைதீன் உலவி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாகிர்அலி, வாவா ராவுத்தர், செய்யது…

தமுமுக நிர்வாகிகள் நியமனம்

முதுகுளத்தூர், செப். 23:    ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சிக்கல் பகிர் அலி தலைமையிலான ஐவர் குழு கொண்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் வாவா ராவுத்தர், சல்மான் ரபீக், பரமக்குடி எம்.எம். முகம்மது, சாயல்குடி முகம்மது…

முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண்…