1. Home
  2. தமிழக அரசு

Tag: தமிழக அரசு

தமிழக அரசு அருங்காட்சியகத் துறை பதிவேற்றியுள்ள அரிய தமிழ் நூல்கள்

தமிழக அரசு அருங்காட்சியகத் துறை பதிவேற்றியுள்ள அரிய தமிழ் நூல்கள் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய…

தமிழக அரசும் தமிழறிஞர் விருதும் !

இருப்பும் பொறுப்பும் 150   தமிழக அரசும் தமிழறிஞர் விருதும் ! -சேமுமு   கடந்த 13.04.2015 திங்கள்கிழமை எஸ் – ஐ .ஏ. எஸ் பணிகளை மேர்பார்வையிட்டுவிட்டுப் பகல் உணவிற்காக இல்லம் திரும்பியிருந்த வேளை… சுமார் பிற்பகல் 2 மணி இருக்கும். திருநெல்வேலியிலிருந்து பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மெளலானா…

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன்…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவின் பேரில் தமிழக முதலமைச்சர் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி…

தமிழக அரசின் புதிய தமிழ் எழுத்துருக்கள் (Unicode Tamil fonts)

  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வெவ்வேறு விதமான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதைத் தவிர்த்து அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியான எழுத்துருக்களை பயன்படுத்திடும் பொருட்டு புதிய தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இவ்வெழுத்துருக்களை கீழ்க்கண்ட இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.tamilvu.org/tkbd/index.htm   இவ்வெழுத்துருக்களை பயன்படுத்துவதற்காக எவ்வித கட்டணமும்…