1. Home
  2. தந்தை

Tag: தந்தை

தந்தை

பிச்சை எடுத்து எனும் பிள்ளையை உயர்த்திட ! பிணை போடு வாழும் பிரியமான உறவே தந்தை ! அவர் அணியும் ஆடை என்னவோ ! ஆயிரம் ஓட்டை ! அன்பின் திருவுருவமாய் ! தோள் சுமக்கும் தோழனாய் ! வலம் வரும் தெய்வமோ ! உயிர் கொடுத்து உறவான…

தந்தையர் தின கவிதை

தந்தையர் தின கவிதை தாயின் தலைவனே தன்னலமற்ற ஜீவனே ! குடும்பத்தை தோள்மீது சுமக்கும் சுமைதாங்கியே ! சுகம் நூறு தந்திட ! உழைத்து ஓடாய் தேயும் உன்னத உறவே ! தோள் உயர்ந்த மகனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவரே ! மகளைத் தன் தாய் என அழைப்பவரே…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்… ___________________________________________ ருத்ரா. வெற்றிடம் என்றார்கள். இவனா அந்த தலைவன் என்றார்கள். திராவிடச்சுவடே இருக்கக்கூடாது என்றார்கள். இவன் ஒரு கால் இந்த‌ ஆரியத்தை அடித்து நொறுக்கும் பூகம்பமாக இருப்பானோ என்ற பயம் அவர்கள் தண்டுவடத்துக்குள் நண்டுகள் சுரண்டியது போல் இருந்தது. பங்காளி எதிரிகள் பகடைக்காயாக இருந்து…

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தந்தைக்கு ஒரு  சிந்து.      தனக்குள் இருந்த என்னைத்  தாய் வழியாக இந்தத்  தரணிக்குள் கொண்டுவந்த தந்தையே – உந்தன்  தாள் பணியும் எந்தன் சிந்தையே !   மண்ணுலகில் நானந்த  விண்ணளவு உயர்ந்திடவே  எண்ணம் நிறைந்த என்  தந்தையே -உம்மை   என்றும் மறவாது என் சிந்தையே.    தான்பட்ட…

பாரதி – என் தந்தை

பாரதி – என் தந்தை இப்போது என் பேனாவிற்கு இடுப்பு வலி? ஏனென்றால்- பெற்றெடுத்த தந்தையையே நான் பிரசவிக்க வந்துள்ளேன்.   அதனால் என் பேனாவிற்கு இப்போது இடுப்பு வலி.   பாரதி – என் தந்தை ! என் தந்தையை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் ஆனந்தம் கொள்கிறேன்…

தந்தையரின் புகைப் பழக்கத்தால் மாரடைப்புக்குள்ளாகும் மகன்கள்

தந்தையரின் புகைப்பழக்கத்தால் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  அதனடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில்…

தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!

தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!                 (ஆக்கம்:கீழை ஜஹாங்கீர் அரூஸி) எல்லோருக்கும் இருக்கும் வழக்கமான ஆசைதான் எனக்குள்ளும் இருந்தது.நாமும் ஒரு நாள் அரபுநாடு செல்லவேண்டும் லட்சம்,லட்சமாய் சம்பாதிக்க வேண்டும். நமது சம்பாத்தியத்தில் சொந்த வீடு,கார்,நகை என்று வாங்கி ஓரளவுக்கு…

நான் பெண்மக்களின் தந்தை !

  நான் பெண்மக்களின் தந்தை !   -ஏம்பல் தஜம்முல் முகம்மது     அன்னையர் காலடியில் அடைய அரும் சொர்க்கத்தை முன்னிறுத்திக் காட்டியஎம் முஹம்மதுவே நாயகமே !   உற்றாரில் உறவினரில் ஊருலகில் தாய்தானே முற்றமுதற் சுற்றமென முன்மொழிந்த நாயகமே !   பெண்மகவைப் பெற்றதுடன் பேணிவளர்த்(து)…

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்

ஒரு தந்தையின் தியாகமும் வலியும் ================================ என் துணை இறந்த பின்னே இன்னும் ஒரு துணையை நான் தேடாமல் உன்னை வளர்த்தேன் என் மகளே..!! தொட்டில் கட்டி தாலாட்ட தெரியாது கட்டில் போட்டு சீராட்டி வளர்த்தேன்..!! கொல்லங் கம்மாளையில் இரும்பு அடித்தேன் பாதையில் கல் உடைத்தேன் முதுகு வலிக்க…