1. Home
  2. தடை

Tag: தடை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை மத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு  இடையான நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.  2019-ம் ஆண்டு…

பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?  பேராசிரியர் கே. ராஜு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாடினார் பாரதியார். எங்கும் பிளாஸ்டிக் தடை என்பதே இன்றைய பேச்சாக மாறிவிட்டிருக்கிறது. இன்று தமிழகமும் மகாராட்டிரமும் மட்டுமல்ல, 18 மாநிலங்கள் ஏதோ ஒரு வகையான பிளாஸ்டிக் தடைச்…

சல்லிகட்டுக்கு தடையா?

சல்லிகட்டுக்கு தடையா?   கவிதை —————————————————————— சூரப்புலி பாய்ந்திட துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகை காட்டாத பெற்றமகன் வீரத்தை பெருமையென காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்ச செயலாலே ஒடுங்காது தமிழினம் ஓட்டளிக்கும் மக்களால் ஒடுங்கிடும்…

நினைவு தினம் அனுசரிக்கத் தடை:வீடுகளில் கறுப்புக்கொடி

முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் கடைப்பிடிக்க போலீஸார் தடை விதித்துள்ளதால் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்.14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கீழத்தூவலில் உள்ள ஐவர்…

முதுகுளத்தூரில் பாலித்தீன் பைகளுக்கு தடை: வியாபாரிகளுக்கு பேரூராட்சி அதிகாரி எச்சரிக்கை

முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் இயற்கை மண் வளத்தை பாதுகாக்க வேண்டி முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் இளவரசி தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் வர்த்தக சங்க வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இது குறித்து துண்டு…

தடைகளே விடைகள்!

  தடைகளே விடைகள்!             திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com +974 66928662   தடைகளே வாழ்க்கைக்கான விடைகள் !   உன் உடல்     இயற்கையில் முரண் ! அது உனக்கு மாற்று திறன் !…

தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என ஆப்பநாடு…

தற்கொலை இஸ்லாத்தில் தடை

( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி, சென்னை – 10 ) “இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கிறான்”. -அல்குர்ஆன் ( 4:29) தற்கொலை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பெருங்குற்றமாகும். ஹள்ரத் வாஹிதி (ரஹ்)…

தடை பல தகர்த்தோம்……..

-வெ.ஜீவகிரிதரன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பிரிவு செயல்ளாளர்)  1948 மார்ச் 10-ம் நாள் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற தாய்ச்சபையை தொடங்கிய போது மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள், அதிர்ச்சி, ஆச்சரியம், மகிழ்ச்சி, வெறுப்பு என அனைத்து…