1. Home
  2. டாக்டர்

Tag: டாக்டர்

இது டாக்டர் ஃபேமிலி

Vikatan.comஇது டாக்டர் ஃபேமிலி ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது மறைவுக்குப் பிறகு,…

‘மெட்ராஸ் ஐ’ – கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை…

போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். உள்…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்இரவில் இருக்காத டாக்டர்கள்:அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில், இரவில் டாக்டர்கள் இல்லாததால், நர்சுகளின் உதவியால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 11 டாக்டர்களுக்கு பதில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவில் இருப்பதில்லை. 19 நர்சுகளுக்கு பதில் 13ம், நான்கு துப்புரவு பணியாளர்களில் ஒருவர் மட்டுமே…

டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு சிக்கல் வெளியூர்களுக்கு பரிந்துரைப்பதால் கூடுதல் செலவு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்ட நோயாளிகள், வெளியூர் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் கூடுதல் செலவு, அலைச்சலால் நோயாளிகள் தவிக்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் ஒரு சித்தா டாக்டர் உட்பட 11 டாக்டர்கள் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பணிக்கு வந்த வெளி மாவட்ட…

துபாயில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா

துபாய் : துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 10.09.2013 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் காலிதா கானம் மற்றும் அவரது கணவர் சேக் அப்துல் அஜீஸ் வரவேற்றனர். ஈ.டி.ஏ…

இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர். …