1. Home
  2. ஜஹாங்கீர்

Tag: ஜஹாங்கீர்

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜஹாங்கீர் உறவினர் கீழராமநதியில் வஃபாத்து

  ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீரின் தகப்பானாருடன் பிறந்த குப்பி மும்தாஜ்          ( வயது 60 ) இன்று 15.06.2013 சனிக்கிழமை கீழராமநதியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா…

முதுவை ஜ‌ஹாங்கீருக்கு ஆண் குழ‌ந்தை

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொருளாள‌ர் ஏ. ஜ‌ஹாங்கீருக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இது அவ‌ருக்கு மூன்றாவ‌து குழ‌ந்தை. அவ‌ருக்கு மூத்த‌ பெண் குழ‌ந்தையும், அத‌னைத் தொட‌ர்ந்து ஆண் குழ‌ந்தையும் உள்ள‌து. வாழ்த்துக்க‌ள் ஜ‌ஹாங்கீர் ! ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய‌ அர‌பு…