1. Home
  2. சங்கம்

Tag: சங்கம்

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் திருக்கண்ணன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோவிந்தசாமி, செயலாளராக முருகபூபதி, பொருளாளராக முனியசாமி, துணைத் தலைவராக…

வர்த்தக சங்க பாராட்டு விழா

முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க மாநிலத் தலைவர் வெள்ளையன் தலைமை வகித்தார். நகர் வர்த்தக சங்க தலைவர் வி.கருப்புசாமி, செயலர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர்- பழனி, முதுகுளத்தூர்-குற்றாலம், முதுகுளத்தூர்-சேலம், முதுகுளத்தூர்-கன்னியாகுமாரி என…

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்   துபாய் : துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை…

சங்க இலக்கியத்தில் ஊசி

  முன்னுரை பண்டைத் தமிழகம் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலை-பண்பாடு, தொழில்துறை, உற்பத்தித்துறைகளில் சிறந்து விளங்கியுள்ளது. உற்பத்தித்துறையில் இரும்பைக் கொண்டு தமிழர் பலவித கருவிகளை உருவாக்கியுள்ளனர். இரும்பின் கண்டுபிடிப்பானது மனிதனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆதிச்ச நல்லூர் மற்றும் முதுமக்கள் தாழி உள்ள…

திருச்சி தமிழ்ச் சங்கம்

திருச்சி தமிழ்ச்சங்கம் சென்றிருந்த போது பதிந்த புகைப்படங்கள் இங்கே..! திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு  வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என இவ்விழியப் பதிவில்  விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர்…

பயிர் இன்சூரன்ஸ் தொகை வெளியிடாத சங்கங்கள்

முதுகுளத்தூர்: பயிர் இன்சூரன்ஸ் தொகை பெறும் பயனாளிகள் பட்டியல்களை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டாததால், ஒதுக்கீடு தொகை எவ்வளவு என தெரியாமல், விவசாயிகள் குழப்பத்தில்  உள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 20 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.23 கோடி, கடலாடியில் 9 சங்கங்கள்…

கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு “தினமலர்’ செய்தி எதிரொலி

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியாக, போதிய பாதுகாப்பு இல்லாத, நகைகள் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஆய்வு செய்தார். கூட்டுறவு கடன் சங்கங்களில், “அலாரம்’ வசதி மட்டுமே உள்ளதால், விவசாய நகை கடன்களுக்காக அடகு வைக்கப்படும் விவசாயிகளின் நகைகளுக்கு, போதிய பாதுகாப்பு இல்லை.…

பெங்களூர் தமிழ்ச் சங்கம்!

பெங்களூர் தமிழ்ச் சங்கம்  பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில்  அழகான  ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து  வந்த  பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு  இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம்  அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல  உயர்ந்து நிற்கும் கட்டிடம்!  பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது! …