1. Home
  2. சோணை மீனாள் கல்லூரி

Tag: சோணை மீனாள் கல்லூரி

சோணைமீனாள் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்காலில் உள்ள சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். பரமக்குடி வாசன் கண் மருத்துவமனை தலைமை அலுவலர் ஜோசப்…

முதுகுளத்தூர் சோணை மீனாள் கல்லூரி விளையாட்டு விழா

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன. டி.எஸ்.பி.நடராஜன் தலைமை வகித்து, ஒலிம்பிக்கொடியினை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். வணிகவியல் பேராசிரியர் திலீப் வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு பல்வேறு தனிப் போட்டிகள் மற்றும் குழுபோட்டிகள் நடத்தப்பட்டன.…

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம் முதுகுளத்தூர், செப். 5: முதுகுளத்தூர் சோணை – மீனாள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பி.எஸ்சி (கணிதம்), பி.ஏ. (ஆங்கிலம்) ஆகிய புதிய பாட வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர்…