1. Home
  2. சேமி

Tag: சேமி

சேமிக்கப் பழகுவோம்

By ஜி. ஜெயராஜ் குருவி சேர்த்தாற் போன்று…’ என்று பணத்தை சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பற்றி கூறக் கேள்விப்பட்டிருப்போம். பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தால்தான் அவசர தேவைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு பயன்படும். கிராமத்தில் முதியவர்கள் துணியில் காசை போட்டு முடித்து இடுப்பில் செருகி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவயதில் பாட்டியிடம்…

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது…