1. Home
  2. செல்வநாயகபுரம்

Tag: செல்வநாயகபுரம்

முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், சாம்பக்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், சாம்பக்குளம் ஆகிய இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் சார்பில் மாவட்டத்தில்  75 அரசு நெல் நேரடி கொள்முதல் மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.…