1. Home
  2. சுதர்சன நாச்சியப்பன்

Tag: சுதர்சன நாச்சியப்பன்

டிச. 29இல் சுதர்சன நாச்சியப்பன் ராமநாதபுரம் வருகை

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் டிச. 29ஆம் தேதி ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு சாதனையாளர்களுக்கு தமிழ்ச்சங்க விருதுகளை வழங்கிப் பேசுகிறார். ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியாரின் 20ஆம்…